Vision & Mission
உறுதிமொழிகள்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா), வட அமெரிக்கத் தமிழர்களுக்காக, வட அமெரிக்கத் தமிழர்களால், அமெரிக்காவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, முறையாக பதிவு செய்யப்பட்ட, ஓர் அமைப்பு.
நானும் என்னுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பவர்களும், 2022ம் ஆண்டு பேரவையின் செயற்குழுவில் உங்களால் தேர்ந்து எடுக்கப்பட்டால், கீழ்கண்ட உறுதி மொழிகளை மனமார ஏற்றுக்கொள்வோம்!